உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேனியில் நகராட்சி இணை ஆணையர் ஆய்வு

 தேனியில் நகராட்சி இணை ஆணையர் ஆய்வு

தேனி: தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டம், புது பஸ் ஸ்டாண்டில் அமைய உள்ள 3வது பிளாட்பாரத்திற்கான புதிய வழித்தட பாதை, ராஜவாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் சிறிய பாலங்களை நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் பார்கவி, செயற்பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் முருகன், கீர்த்திகா, விக்ரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை