உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

 கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில்போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி ஆகியற்றில் 28 வார்டுகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வ.எண். வார்டு வேட்பாளர் பெயர் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதி 3. மறையூர் ஊராட்சி 3 சனில் 4. மறையூர் ஊராட்சி 4 செல்விகணேசன் 5. மூணாறு ஊராட்சி 13 பவுன்ராஜ் 6. மூணாறு ஊராட்சி 18 முருகன் 7. தேவிகுளம் ஊராட்சி 14 முருகையா 8. தேவிகுளம் ஊராட்சி 15 கிட்னம்மா 9. வட்டவடை ஊராட்சி 4 சத்தியா 10. சின்னக்கானல் ஊராட்சி 4 உதயகுமார் 11. சின்னக்கானல 11 மல்லிகா பீர்மேடு சட்டசபை தொகுதி 12. குமுளி ஊராட்சி 22 எஸ்தர் 13. பீர்மேடு ஊராட்சி 2 ஜாக்சன் ஊராட்சி ஒன்றியம் 14. தேவிகுளம் ஒன்றியம் 1 சாந்தகுமார் 15. தேவிகுளம் ஒன்றியம் 3 சுரேஷ் 16. தேவிகுளம் ஒன்றியம் 11 பழனிச்சாமி 17. இடுக்கி மாவட்ட ஊராட்சி 2 செல்லதுரை 18. இடுக்கி மாவட்ட ஊராட்சி 3 துரைப்பாண்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்