உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

 எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

தேனி: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களை திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு பார்வையிட்டார். தொடர்ந்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து டிச.,14ல் நடக்கும் மதிப்பீட்டு தேர்வு பற்றி ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை