உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது

மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது

ஆண்டிபட்டி : வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 39, இவர் வருஷநாடு வேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனியம்மாள் 75, என்பவர் வீட்டில் பாத்ரூமில் இருந்த போது கையைப் பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி வீண் வம்பு செய்துள்ளார். மூதாட்டி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் ஈஸ்வரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பழனியம்மாள் காரில் வருஷநாடு போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை