உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  10கிலோ புகையிலை  பதுக்கியவர் கைது

 10கிலோ புகையிலை  பதுக்கியவர் கைது

தேனி: அல்லிநகரம் போலீசார் பொம்மையக் கவுண்டன்பட்டி பாலன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதி 3வது தெரு பிச்சைமணி 65, விற்பனைக்காக ரூ.10,281மதிப்புள்ள 10,934 கிலோ 2182 புகையிலை பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை