மேலும் செய்திகள்
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
25-Jun-2025
போடி,:உசிலம்பட்டி பசும்பொன்நகர் 2 வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் கவுசிக். இவர் சென்னை ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று இவரும் உடன் வேலை செய்யும் நண்பர்கள் 10 பேருடன் குரங்கணி மலைப்பகுதிக்கு சுற்றுலா வந்தனர். கமலாட்சி கேணி நீர் வீழ்ச்சியில் கவுசிக் குளித்தார். பின் பாறை மீது ஏறி கேணி நீரில் குதித்து உள்ளார். அவர் (சுழல் குழியில்) நீருக்குள் மூழ்கி பலியானார்.
25-Jun-2025