உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடுகபட்டியில் நாளை மருத்துவ முகாம்

வடுகபட்டியில் நாளை மருத்துவ முகாம்

தேனி: பெரியகுளம், வடுகபட்டி பகவதியம்மன் நடுநிலைப்பள்ளியில் நாளை(அக்.,11) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு நலன், குழந்தைகள் நலன், காது மூக்கு தொண்டை பிரிவுகளில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. ரத்தம், சளி, இ.சிஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி