உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகள் இறப்பில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

மகள் இறப்பில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி பிரசாந்தினி 24, ஐந்து ஆண்டுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட சண்டையில் விஷம் குடித்து விட்டார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் முத்தரசிமனுவேல் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை