உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேனி: முன்னாள் துணை பிரதமர் சர்தர் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் முகமது அலி ஜின்னா, முத்துமாதவன் (பொது), கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை