உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

தேனி : தேனி அருகே சீலையம்பட்டி கிழக்குத் தெரு முதியவர் சுப்புராஜ் 74. கோட்டூர் எஸ்.பி.எஸ்., காலனி அருகே உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவரை தேனீக்கள் அதிகளவில் மொத்தமாக கொட்டின. இதனால் மயங்கியவரை உறவினர்கள் கோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்று, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி