உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ மோதி முதியவர் பலி

ஆட்டோ மோதி முதியவர் பலி

கூடலுார்: மதுரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 70. 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் கூடலுார் பாரஸ்ட் பங்களா அருகே தனியார் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தார்.நேற்று மாலை தோட்டத்திலிருந்து காஞ்சிமரத்துறை ரோட்டில் சைக்கிளில் சென்ற போது காஞ்சிமரத்துறையிலிருந்து கூடலுார் நோக்கி வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆட்டோ டிரைவர் சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி