உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்லைன் முன்பதிவு நவ.30 வரை நிறைவு

ஆன்லைன் முன்பதிவு நவ.30 வரை நிறைவு

தேனி: சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மண்டல பூஜை, அடுத்தாண்டு மகரவிளக்கு தரிசனத்திற்காக அக்.17 முதல் முன்பதிவு துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கு 3500க்கும் மேற்பட்டோருக்கு இது வழங்கப்படுகிறது.இந்நிலையில் நவ.30 வரையிலான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது. இந்த நாட்களில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்வோர், பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனத்திற்கு அனுமதி பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை