உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர் தின கூட்டம்

ஓய்வூதியர் தின கூட்டம்

தேனி: தேனியில் மண்டபத்தில் மத்திய, மாநில அரசு-பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓய்வூதியர் தின கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஆண்டவர் தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம், சங்க மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், நிர்வாகிகள் முருகேசன், பாலையா, ஜானகி, சி.ஐ.,டி.யூ., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ