உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதித்தது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (மே 17ல்) கும்பக்கரை அருவியில் பராமரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க ரேஞ்சர் அன்பழகன் ஒரு நாள் தடை விதித்தார். இந்நிலையில் நேற்று முதல் குளிக்க அனுமதித்தார். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை