மேலும் செய்திகள்
விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
20-Jul-2025
தேனி: கள்ளர் சீரமைப்பு மாணவர் விடுதிகளை சமுகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் தேவரின் தேசபக்தி முன்னணி அமைப்பு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மனு அளித்தார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சங்கிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
20-Jul-2025