உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போலீஸ் செய்திகள்....

 போலீஸ் செய்திகள்....

தேனி: போடேந்திரபுரம் கூலித்தொழிலாளி குபேந்திரன். இவருக்கும் மாரியம்மன் கோயில் தெரு பூவேஷ், கணேசன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. குபேந்திரனை போடேந்திரபுரம் முதல் உப்புக்கோட்டை ரோட்டில் உள்ள பேக்கரிக்கு பூவேஷ், கணேசன் வரக்கூறினர். அங்கு சென்றவரை இருவரும் சேர்ந்து திட்டி, தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்த போது பூவேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால், குபேந்திரனை வெட்டினார். குபேந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி