உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டியில் ஏப்.19ல் மின்தடை

வீரபாண்டியில் ஏப்.19ல் மின்தடை

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வீரபாண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் வழித்தடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் பராமரிப்புப் பணிகள் ஏப்.19ல் நடக்க உள்ளதால் அன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை வீரபாண்டி, உப்பார்பட்டி, வயல்பட்டி, மற்றும் கோடாங்கிபட்டியில் மின்தடை ஏற்படும் என தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி