அறிவிப்பின்றி மின்தடை
தேனி: தேனி மாவட்டத்தில் முறையான முன் அறிவிப்பு இன்றி அறிவிக்கப்படும் மின் தடையால் பொது மக்கள், வணிகர்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவது தொடர்கிறது. விபரங்களை முன்கூட்டியே திட்டமிட்டும், பொது மக்களுக்கு தெரிவிக்க மின்வாரியம் தவறுகிறது.