உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இறந்தவரின் உடல் மீட்பு

இறந்தவரின் உடல் மீட்பு

கூடலுார்: கூடலுார் அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமர் 51. தனியார் வாகன டிரைவராக இருந்த இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். செப்.17ல் இருந்து இவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் அழுகிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !