உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க தீர்மானம்

தேனி தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க தீர்மானம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் வட்டார காங். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நகர் தலைவர் கபார்கான் முன்னிலை வகித்தார். வட்டார துணை தலைவர் முருகையா வரவேற்றார்.கூட்டத்தில் தேனி தொகுதியை காங். கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தியும், காங். வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்தும், தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி திரட்டியது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வட்டாரம் மற்றும் நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை