உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் திருட்டு டிராக்டர் பறிமுதல்

மண் திருட்டு டிராக்டர் பறிமுதல்

கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை -கடமலைக்குண்டு மெயின் ரோட்டில் வனச்சரக அலுவலகம் அருகே மண் கொண்டு சென்ற டிராக்டரை சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லை. கடமலைக்குண்டு எஸ்.ஐ.,முஜிபுர் ரஹ்மான், எஸ்.எஸ்.ஐ.,கண்ணன் ஆகியோர் டிராக்டரை ஓட்டி சென்ற தொப்பையாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் 18, என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை