மேலும் செய்திகள்
கடையை உடைத்து திருட்டு
23-Oct-2024
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
உத்தமபாளையம் : உத்தமபாளையம் மெயின்பஜாரில் குமார் என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி சென்று விட்டு மறுநாள் காலை திறக்க வந்த போது கடை உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.1.77 லட்சம் பணம் திருடு போனது. இதே போல் அடுத்தடுத்துள்ள மூன்று பலசரக்கு கடைகள், இரும்பு கடை, கண்ணன் என்பவரின் பூ டை என ஆறு கடைகளை திருடர்கள் உடைத்துள்ளனர். மோப்ப நாய் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Oct-2024
08-Nov-2024