உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்ரீசக்தி கணபதி ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு விழா

ஸ்ரீசக்தி கணபதி ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு விழா

தேனி; தேனி மதுரை ரோட்டில் ஸ்ரீசக்தி கணபதி ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 4வது புதிய கிளை திறப்பு விழா நடந்தது.உரிமையாளர்கள் மாதவன், சுதா, சத்யதவசுதன், லிங்கேஷ்பாபு குத்துவிளககு ஏற்றி துவக்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் திருவரங்கப் பெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன், ஆண்டிபட்டி டைமன் ஏஜன்ஸீஸ் பாண்டிச்செல்வம், கபில், சின்னமனுார் ஆனந்தம் பர்னிச்சர் மாரிச்சாமி, மனோ கிளாசிக் இன்டீரியர் மணி, கிரீன் விண்டோஸ் ராஜேஸ், மதுரை பர்னிச்சர்ஸ் கேசவன் உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். உரிமையாளர் மாதவன் கூறுகையில்,தேனி மாவட்டத்தில் 10 ஆயிரம் சதுரடியில் பர்னிச்சர்களுக்கு என்றே பிரத்யேக ஷோரூம் அமைத்துள்ளோம். மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை