உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

கடமலைக்குண்டு : ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் திவ்யா 19, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு சிவில் டிப்ளமோ படித்து வருகிறார். 3 நாட்களுக்கு முன்பு பாலிடெக்னிக் எதிரில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. திவ்யாவின் பாட்டி சற்குருவம்மாள் 65, புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி