உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

தேனி: க.மயிலாடும்பாறையை சேர்ந்தவர் கல்லுாரி மாணவி சுபஹர்சினி 19. இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. தந்தை சின்னமுத்து புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி