உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

போடி : போடி அருகே முதுவாக்குடி மலைக் கிராமத்தில் வசிப்பவர் ராமர் 49. இவரது மனைவி பாண்டியம்மாள் கடந்த மாதம் உடல் நலம் பாதித்து இறந்தார். மனமுடைந்த ராமர் நேற்று விஷம் குடித்துள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை