மேலும் செய்திகள்
துர்நாற்றம் வீசும் குடிநீர் வினியோகம்
28-Jul-2025
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனி, கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் 52. மதுபோதைக்கு அடிமையானார். இதனால் மதுவில் விஷமருந்து கலந்து குடித்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jul-2025