உள்ளூர் செய்திகள்

தற்கொலை

போடி: போடி அருகே முதுவாக்குடி மலைக் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் 49. இவரது மனைவி பாண்டியம்மாள். கடந்த மாதம் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.இதனால் மனமுடைந்த ராமர் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !