உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

தேனி : தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளராக இருந்த சகாயராஜ், கரூர் மண்டல தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்று சென்றார். விழுப்புரம் மாவட்டம் மின்வினியோகப் பிரிவில் மேற்பார்வைப் பொறியாளர் சி.லட்சுமி தேனி மாவட்ட மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை