உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

தேனி: போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். விளைநிலங்கள், பயன்பாடு இல்லாத கட்டடங்கள், கரட்டு பகுதிகளில் பொது வெளியில் மதுக்குடிப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து வருகின்றனர். இரு நாட்களில் பொது இடத்தில் மதுக்குடித்ததாக தேனியில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவதாக எஸ்.பி., பிரவீன் கவுதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ