மேலும் செய்திகள்
அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்
30-Sep-2025
தேனி: மாவட்டத்தில் நாளை (அக்.,11) பெரியகுளம் ஜல்லிபட்டி, தேனியில் ஊஞ்சாம்பட்டி, ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம், உத்தமபாளையம் ஆங்கூர்கபாளையம், போடி சில்லமரத்துப்பட்டி ரேஷன்கடைகளில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் நடக்கிறது. முகாமில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைபாடுகள், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை பற்றி விண்ணப்பிக்கலாம். முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
30-Sep-2025