உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விஷம் குடித்தவர் பலி

விஷம் குடித்தவர் பலி

மூணாறு : மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் மானிலை டிவிஷனைச் சேர்ந்தவர் ராஜா 30. இவர் தேவிகுளம் நகரில் தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்தார். ஜன.7ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தேனிமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.தேவிகுளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை