உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

தேனி: பூதிப்புரம் ராஜா, இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி