உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு சங்கங்களில் முடங்கிய கம்ப்யூட்டர்கள்

கூட்டுறவு சங்கங்களில் முடங்கிய கம்ப்யூட்டர்கள்

தேனி : கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கின்றன.கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து சங்கங்களையும் நவீனப்படுத்த வேண்டும் என வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரை செய்தது. இதனை அமல்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் அனைத்து சங்கங்களுக்கும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. வரவு, செலவு, நிர்வாக கணக்குகள் அனைத்திலும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.ஆனால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் இணைக்கப்படாமல் பல சங்கங்களில் முடங்கி கிடக்கின்றன. பதிவேடுகள் மூலமே கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை