உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்., கட்சியில்1160 பேர் மனு

காங்., கட்சியில்1160 பேர் மனு

தேனி:தேனியில் மாவட்ட காங்., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஆருண் எம்.பி., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சின்ஸ், முன்னாள் நகர செயலாளர் தஸ்லீம் உள்பட பலர் மனுக்களை பெற்றனர். மொத்தம் 1,160 பேர் மனுக்களை கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை