உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

தேனி: பழனிசெட்டிபட்டி கோபாலபுரம் நடுத்தெரு ஆதிமூலம். 63. இவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக 4 கிலோ 387 கிராம் எடையுள்ள ரூ.3838 மதிப்புள்ள போதைதரும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜெயபாலன் தலைமையிலானபோலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ