மேலும் செய்திகள்
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
6 minutes ago
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு
7 minutes ago
மூணாறு நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்
16 minutes ago
கார்த்திகை தீபம்கைலாசநாதர் கோவில், கைலாசபட்டி, பெரியகுளம், கொடியேற்றம், காலை 9:45 மணி, மகா தீபம் ஏற்றுதல், மாலை 6:30 மணி. ஆன்மிகம்சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. பவித்ர உற்சவம்: ராமசந்திர சுவாமி கோவில், வயல்பட்டி, சத்திரப்பட்டி, தேனி, ஹோமம், காலை 9:00 மணி முதல் இரவு 8:00மணி வரை. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி. சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சொற்பொழிவுநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி. லட்சார்ச்சனைஐயப்ப பக்த பஜனை சபை, பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், சின்னமனுார், இரவு 8:00 மணி, பஜனை, இரவு 8:30 மணி. ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்கண்ணீஸ்வர முடையார் கோவில் செல்லும் ரோடு எதிர்புரம், பைபாஸ்ரோடு,வீரபாண்டி, காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. பொதுசணல் பை தயாரித்தல், டூவீலர் பழுது பார்த்தல், கணினி டேலி இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. ------------ பெட்ரோல் ரூ.101.90 டீசல் ரூ.93.51.
6 minutes ago
7 minutes ago
16 minutes ago