உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கஞ்சா விற்ற இருவர் கைது

 கஞ்சா விற்ற இருவர் கைது

பெரியகுளம்;பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் 26. இவரது நண்பர் அழகர் 39. இருவரும் தலா 25 கிராம் கஞ்சாவை, முருகமலை ரோடு புளியந்தோப்பு அருகே விற்பனைக்கு வைத்திருந்தனர். வடகரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி