உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணம் கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

பணம் கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

போடி: போடி தேவாரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிபவர் டாக்டர் பிரவீன்ராஜ் 48. இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது போடி நகராட்சி காலனியை சேர்ந்த முகிலன், தீரன் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு பணிபுரிந்த செவிலியர் நோயாளிக்கு ஊசி போட முயன்ற போது, ஊசி போட விடாமல் தடுத்து, டேபிளில் இருந்த பொருட்களை தட்டிவிட்டு, டாக்டர் பணம் கேட்டா தரமாட்டாரா என மிரட்டி சென்றனர். டாக்டர் பிரவீன்ராஜ் புகாரில் போடி டவுன் போலீசார் முகிலன், தீரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை