உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டியில் டூவீலர் திருட்டு

தேவதானப்பட்டியில் டூவீலர் திருட்டு

தேவதானப்பட்டி; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விராலிபட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பன் 45. தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டியில் தங்கை ஜோதி வீட்டிற்கு டூ வீலரில் வந்தார். இரவு தங்கி விட்டு காலையில் பார்த்தபோது டூவீலர் திருடப்பட்டிருந்தது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை