மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
4 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
7 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
7 hour(s) ago
தேனி: தேனி நகராட்சி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த வி.சி.,நகர துணைச்செயலாளர் வெற்றிச் செல்வன். நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், 'இந்நகராட்சி 3வது வார்டு பாலன் நகர் ரோட்டை பாலன் நகர், ஒண்டிவீரன் காலனி, கக்கன்ஜி காலனி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் தார்சாலை ரோடு அமைக்கும் பணி நடை பெற உள்ளது. சாக்கடை,சேதமடைந்த பாதாள சாக்கடை செல்லும் குழாய் பகுதிகளை சீரமைத்த பின் முறையாக கழிவுநீரோடை, பாதாள சாக்கடையை அமைத்து பின் தார்ரோடு அமைக்க வேண்டும்', என தெரிவித்துள்ளனர். வி.சி., மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆபிரகாம், மாவட்ட துணை அமைப்பாளர் வீரப்பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.
4 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago