உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.சி., கட்சி கூட்டம்

வி.சி., கட்சி கூட்டம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் வி.சி., கட்சி கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் சுசிதமிழ்பாண்டியன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர்கள் ஜோதிமுருகன், ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக், மண்டல செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !