மேலும் செய்திகள்
பா.ஜ., தேர்தல் ஆலோசனை கூட்டம்
27-Oct-2025
அ.தி.மு.க., ஆண்டு விழா
18-Oct-2025
ஆண்டிபட்டி: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றியை தொடர்ந்து ஆண்டிபட்டியில் பா.ஜ.,வினர் வைகை அணை ரோட்டில் இருந்து பா.ஜ.,நகர் தலைவர் மனோஜ்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர்., சிலை அருகே வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பரமன், நகர பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சிவலட்சுமி, மாவட்ட செயற்குழு தேவிகா, இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Oct-2025
18-Oct-2025