உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனி தனிக்கொடி மனைவி முருகேஸ்வரி 59. இவரது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுக்கும் போது பாம்பு கடித்தது. முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ