உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

மூணாறு: மூணாறு அருகே கே. டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டளை எஸ்டேட், புதுக்கடி டிவிஷனை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்குமார் 38. இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதே பகுதியில் மனைவி தனியாக வசிக்கிறார். இன்று (நவ.,14) காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ