உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : எட்டாம் வகுப்பு கல்வி தகுதியில் ஐ.டி.ஐ., படித்து முடித்தவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிச.,17 வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மையங்கள் பற்றிய விபரங்கள், தேர்வு விபரங்கள், விண்ணப்பங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை