மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
08-Dec-2024
தேனி; தேனி மாவட்ட முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு நான்முதல்வன் திட்டத்தில், வெல்டிங், மெஷினிஸ்ட் கிரைண்டர் உள்ளிட்ட பயிற்சிகள் தேனி, ஆண்டிபட்டி, போடி ஐ.டி.ஐ.,கள், நர்சிங் வகை பயிற்சிகள் தேனி நலம் மருத்துவமனையில் நடக்கிறது. சேர விருப்பமுள்ள படைவீரர்களின் மகன், மகள் உரிய சான்றுகளுடன் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
08-Dec-2024