கன ரக வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை
நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமம் ஏற்றத் தடை விதித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விதிகளை மீறிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.