உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது

குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது

திருக்குறுங்குடி:நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மாவடி அருகேயுள்ள கிராமம் நெருஞ்சிவிளை. இப்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் பெட்ரோல் கலந்திருப்பதாக திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், குடிநீர் தொட்டியில் பெட்ரோலை கலந்த, சுதாகர், தங்கராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி