மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
தென்காசி : தென்காசி யூனியன் அலுவலகத்தில் ஓட்டுப் பெட்டிகள் சுத்தப்படுத்தப்படும் பணி நடந்தது. மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்.,தலைவர், பஞ்.,வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. தென்காசி யூனியன் பகுதியில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 9 யூனியன் கவுன்சிலர், 14 பஞ்.,கள், 117 பஞ்.,வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பயன்படுத்த ஓட்டுப் பெட்டிகள் ஏற்கனவே யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுப் பெட்டிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுத்தம் செய்த ஓட்டுப் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் இந்த ஓட்டுப் பெட்டிகள் சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025